Wednesday, June 24, 2026
No menu items!

தலைமன்னார்

வைத்தியசாலையில் இருந்து  கைதி  தப்பி ஓட்டம்..!!

தலைமன்னாரில்  10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்  வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில்  55 வயதுடைய நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடல் நலப் பாதிப்பு காரணமாக வவுனியா...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்..!

எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்த போது, இரு நாடுகளுக்கிடையிலான...

சிறுமியின் மரணத்திற்கு  நீதி கோரி  மன்னாரில் போராட்டம்..!

மன்னார் தலைமன்னார் கிராமப் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு  நீதி கோரி  அமைதிவழி போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்  இன்றைய தினம்(19) காலை  குறித்த போராட்டம்  இடம்பெற்றுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதிவழங்கு, விசேட விசாரணை பொலிஸ் குழுவை நியமி, சிறுவர்களை உயிர் போல் காப்போம்,...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img