Tuesday, June 2, 2026
No menu items!

திருட்டு சம்பவங்கள்

நீண்ட நாட்களாக துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

யாழ்ப்பாணத்தில் நீண்ட நாட்களாக பல்வேறு துவிச்சக்கர வண்டிகளின் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டார். குறித்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது 16 துவிச்சக்கர வண்டிகள் கைப்பற்றப்பட்டது. குருநகர் பகுதியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரே, யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸ் பதில் கடமை நிறைவேற்றதிகாரி...

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் மடக்கி பிடிப்பு..!

முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டியவில் உள்ள 'சன்ஹிந்த செவன' வீட்டுத் தொகுதிக்கு அருகில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொலன்னாவையைச் சேர்ந்த 25 வயதுடையவர் ஆவார். சந்தேகநபரிடம்...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விநியோகம்;கியூஆர் முறைமையை மேலும் கடுமையாக்க திட்டம்!

எரிபொருள் அளவு நிர்ணய முறைமை (QR) எதிர்வரும் மாதங்களில் மேலும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க இன்று தெரிவித்தார். எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தவும்,...
- Advertisement -spot_img