Saturday, August 15, 2026
No menu items!

நிபுணர்கள்

கொழும்பில் WHO-வின் 78வது தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்திய மாநாடு தொடக்கம்!

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 78வது பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் தொடங்கியது. இம்மாநாட்டில் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்கள், ஒரு வருட காலத்திற்கு பிராந்திய மாநாட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் – அதாவது அக்டோபர் 13 முதல் 15...

புற்றுநோயைக் குறைக்கும் மாம்பழம்!

பழங்களின் அரசனான மாம்பழத்திற்குப் புற்றுநோயைக் குறைக்கும் ஆற்றல் இருப்பதாக லக்னோவிலிருக்கும் தொழில் நச்சியல் ஆராய்ச்சி மையம் ITRC (Industrial Toxicology Research Center) நிபுணர்கள் அறிவித்துள்ளனர். மருத்துவத்துறையில் மாங்காய் /  மாம்பழத்தின் உபயோகத்தைக் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு வழிவகுக்கும் இப்புதிய கண்டுபிடிப்பு நடந்துள்ளது. ITRC-யில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் புற்றுநோய் பாதித்த...

தலைக்கு குளிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்- முடி பூராவும் கொட்டிடும்.. இனி செய்யாதீங்க!

தலைக்கு குளிப்பதற்கு எமது முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த பழக்கம் நாளடைவில் மாறி, தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் போயுள்ளது. தினமும் தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற...
- Advertisement -spot_img

Latest News

சினித்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ள ரஜினிகாந்த்

திரையுலகின் சூப்பர்ஸ்டாரான ரஜினிகாந்த் சினிமாத்துறையில் 51 வருடங்களை எட்டியுள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான "அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமானார். ”அபூர்வ ராகங்கள்' திரைப்படம்...
- Advertisement -spot_img