Sunday, October 11, 2026
No menu items!

நெல் கொள்வனவு

நெல்லுக்கான நிர்ணய விலை குறித்து விவசாயிகள் கவலை..!

நெல்லுக்கான விலை உரிய நேரத்தில் நிர்ணயிக்கப்படவில்லை தற்பொழுது நிர்ணயிக்கப்பட்ட விலையும் போதுமானதாக அமையவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தற்பொழுது கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக அறுவடை நிறைவடையும் நிலையில் அரசாங்கத்தினால் நெல்லுக்கான விலை  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிவப்பு நெல்லுக்கு 120 ரூபாயும் சம்பா நெல்லுக்கு 125 ரூபாவாகவும் கீரிச்சம்பா நெல்லுக்கான விடை 132 ரூபாயாகவும் அரசாங்கத்தில்லால்...

நெல் கொள்வனவு செய்வதற்கு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு!

நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்திற்கு ரூபா 5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கெக்கிராவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நெல்லுக்கான சான்று விலை விரைவில் அறிவிக்கப்படும் என உறுதியளித்தார். நாட்டில் தேங்காய் தட்டுப்பாடு நிலவுவதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி திஸாநாயக்க, இந்த பற்றாக்குறைக்கு முன்னர் வருடாந்தம் சுமார்...

நெல் கொள்வனவுக்கு கடன் வழங்கப்படுமா? – நடைபெறும் விசேட கலந்துரையாடல்..!

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நெல் கொள்வனவுக்கு கடன் வழங்குவது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதாநாயகன் அவர்களுக்கும், வங்கிகளுக்கும் இடையிலான சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் (10.01.2025) இடம்பெற்றது. நெல் கொள்வனவு செய்வதற்கு போதிய களஞ்சிய வசதிகள் இருந்தபோதும் அதற்குரிய கடன் வசதிகளை வங்கிகள் வழங்கவில்லை என அரிசி ஆலை...

பெரும்போகத்துக்கான நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படுமா?

பெரும்போகத்துக்கான நெல் கொள்வனவு இந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. வர்த்தக மற்றும் உணவுப்பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம் ஜயவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கத்திடம் உள்ள அரிசி கையிருப்பை அதிகரிக்கவும், லங்கா சதொச நிறுவனங்களின் ஊடாக அரிசி விற்பனையை விரிவுபடுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த...

அதிகரித்த அரிசியின் விலை..!

அரிசி சந்தைப்படுத்தல் சபையினால் அரிசியை கொள்வனவு செய்ய ஆரம்பித்ததன் பின்னர் சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவுக்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 6,000 மில்லியன் ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும், முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து நெல்லை...

ஆரம்பமாகிய நெல் கொள்வனவு..!

இந்த வருடத்திற்கான நெல் கொள்வனவு இன்று (27.08) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இதற்காக அரசாங்கம் 2,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக விவசாயிகளிடமிருந்து 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதன்படி ஒரு கிலோ கிராம் நாட்டரிசி நெல் 120 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கீரி...
- Advertisement -spot_img

Latest News

பாடசாலை இடைவிலகிய 30 மாணவர்கள் மீண்டும் இணைவு; பொலிஸார் உதவி

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவின் முயற்சியைத் தொடர்ந்து நீண்ட காலமாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்த சுமார் 30 சிறுவர்கள் மீண்டும் தமது...
- Advertisement -spot_img