Friday, June 19, 2026
No menu items!

பட்டாசு

சாவகச்சேரியில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை!

சாவகச்சேரி நகராட்சிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி மன்றத்தின் 6ஆம் மாதாந்திர சபை அமர்வில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பட்டாசு வெடிப்பது காரணமாக பொதுப் போக்குவரத்து பாதிப்பு, வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் அபாயம் மற்றும் சுற்றுப்பிரதேசங்கள் அசுத்தமடைவது குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். தவிசாளர் தெரிவித்ததாவது: மயான அனுமதி வழங்கும் போது,...

பட்டாசு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி…!

பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நாட்டில் தற்போது பட்டாசு உற்பத்தி தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை பொருள்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை மையமாகக்...

கேளிக்கை வெடிப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை..!

பண்டிகை காலங்களில் சிறார்கள் பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது பெற்றோர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு விசேட வைத்தியர். சமித்த சிரிதுங்க தெரிவித்துள்ளார். பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளைப் பயன்படுத்தும் போது தீ விபத்துக்கள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டிகை காலங்களினால் ஏற்படும் விபத்துக்களிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கை தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே...
- Advertisement -spot_img

Latest News

சிறுவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமூக வலைத்தள பயன்பாட்டுக்கான குறைந்தபட்ச வயதை15 ஆக நிர்ணயிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த...
- Advertisement -spot_img