Friday, June 12, 2026
No menu items!

பதுளை பொலிஸார்

மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்…!

பதுளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதுலு ஓயா, தெல்கஹவல பகுதியில் மணல் நிறைந்த குழி ஒன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை (13/03/2025) காலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சடலமானது பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்...

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…!

பதுளை பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை, உடுவர பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 831 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து, சந்தேக நபர்...
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img