Sunday, June 28, 2026
No menu items!

பருத்தித்துறை நகர சபை

நகர சபையால் கொட்டப்பட்ட கழிவிற்கு தீவைப்பு – தென்னை மரங்கள் எரிந்து நாசம் : அதிகாரிகள் அசமந்தம்..!

பருத்தித்துறை நகர சபையால் குடத்தனை பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளுக்கு  தீ வைக்கப்பட்டுள்ளமையால் நூற்றிற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் பல பனை மரங்களும் தீயில் கருகியுள்ளன. அத்துடன் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் குடத்தனை வலிக்கண்டிப்பகுதியில் வீதியால் செல்ல முடியாதளவு புகைமூட்டத்துடன் காணப்படுகிறது. தீப்பரம்பலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. எனினும் தீயை அணைப்பதற்குரிய ஏந்தவித நடவடிக்கைகளும் இதுவரை சம்மந்தப்பட்ட எவராலும் எடுக்கப்படவில்லை. பருத்தித்துறை...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு தண்டம் விதிப்பு…!

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை மற்றும் பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 09 உணவு தயாரிப்பு நிலையங்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகர சபை பொது சுகாதார பரிசோதகர்  தலைமையிலான அணியினர் வல்வெட்டித்துறை பகுதிகளில் இயங்கிய உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர். இதன்போது, சுகாதார சீர்கேட்டுடன், சுகாதார...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா நிலநடுக்கம்; 1430 உயிரிழப்புக்கள் பதிவாகின

வெனிசுலாவின் வடக்கு பகுதியில் கடந்த புதன்கிழமை, (ஜூன் 24) மாலை தொடர்ச்சியாக ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவிலான இரட்டை நிலநடுக்கங்கள் பேரழிவை உண்டாக்கின. இந்த...
- Advertisement -spot_img