Friday, August 14, 2026
No menu items!

பருத்தித்துறை நீதவான்

யாழில் மீட்கப்பட்ட பெருமளவு கஞ்சா பொதிகள்..!

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் இராணுவ புலனாய்வுத்துறையின் இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவமும், வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 38 கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட கஞ்சா எடை கணிக்கப்பட்டு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -spot_img

Latest News

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும் கைது!

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது...
- Advertisement -spot_img