Tuesday, November 17, 2026
No menu items!

பாதாள உலக கும்பல்

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் காரர் அதிரடியாக கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் காரர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் கல்கிஸ்ஸை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 40 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இராணுவ வீரர்களின் சீருடைகள் என்பன...

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் “மிதிகம ருவனுக்கு” விளக்கமறியல் நீடிப்பு..!

பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல் காரருமான “மிதிகம ருவன்” என்று அழைக்கப்படும் ஜயசேகர விதானகே ருவன் சாமர என்பவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுல் லங்காபுர இன்று புதன்கிழமை (05/03/2025) உத்தரவிட்டுள்ளார். “மிதிகம ருவன்” என்பவர் இன்றைய தினம் ஸ்கைப்...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா”வுக்கு மீண்டும் விளக்கமறியல்…

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (13.11.2024) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. இவர் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பலின் தலைவருமான “குடு சலிந்து” என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக...

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பியுமா” வுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு…!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02.10) புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. பாதாள உலக கும்பலைச் சேர்ந்த "பியுமா" துபாயில் வைத்து கைது செய்யப்பட்டு கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம்...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img