Tuesday, October 13, 2026
No menu items!

பாராளுமன்ற பொதுத் தேர்தல்

கிளிநொச்சியில் வாக்களிப்பு ஆரம்பம்; மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு…!

இலங்கை பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று (14.11.2024) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலும் வாக்காளர்கள் காலை 7.00 மணி தொடக்கம் தமது ஜனநாயக கடமையினை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பு சுமூகமான...

பொது தேர்தலுக்கான வாக்களிப்புக்கள் ஆரம்பம்!

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு  ஆரம்பமாகியுள்ளது இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்…!

2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு  ஆரம்பமாகியுள்ளது இன்று காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவோர் அடையாள...

தமது தேர்தல் கண்காணிப்பு கடமைகளை ஆரம்பித்துள்ள சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழு!

நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளதாவது, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 10 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கை வரவுள்ளனர், இதில் ரஷ்யா மற்றும் தாய்லாந்து போன்ற தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களும்...

ஒற்றையாட்சி அரசியலமைப்பை  நிராகரிக்கக் கூடிய ஒரு அணி தமிழ் தேசிய மக்கள் முன்னணி…

ஒற்றையாட்சி அரசியலமைப்பை நாங்கள் நிராகரிப்பதாக இருந்தால் அதை நிராகரிக்கக் கூடிய, செயல்படுத்தக்கூடிய ஒரு அணியாக  தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது என அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(27.10.2024) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில்...

தமிழ் மக்களின் அரசியல் கலாச்சாரம் மாற்றப்பட வேண்டும்; சம்சோன் ஜெரோம்…

ஒரு முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் சாகும் வரை பாராளுமன்ற உறுப்பினராக இருக்க வேண்டும் எனும் தமிழர்களின் சாபக் கேடான அரசியல் கலாச்சாரத்தினை மாற்றி தகைமையும் திறமையும் உள்ள புதியவர்களை பாரளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் சுயேற்சைக் குழு கோடாரி சின்னத்தில் இலக்கம் 9 இல்...

சாள்ஸ் நிர்மலநாதன் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டி…

பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்பாக மன்னார் தேர்தல் தொகுதியில் திடீர் திருப்பம்  ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகளுக்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக பிரதான தமிழ்க் கட்சிகள் பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  தனித்து களம் காண்கிறது. அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக  வன்னி மாவட்டத்தின் வேட்பாளர்கள் தெரிவில்  தாமதம்...
- Advertisement -spot_img

Latest News

சிராந்தியின் உடல் நிலை குறித்து விளக்கம் கோரும் நீதிமன்றம்

'சிரிலிய சவிய' கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...
- Advertisement -spot_img