Saturday, June 13, 2026
No menu items!

பெய்ரூட்

இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதல் – 20 பேர் பலி..!

மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய பாரிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர். உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 4 மணிக்கு முன்னறிவிப்பின்றி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு சிரேஷ்ட ஹெஸ்பொல்லா அதிகாரியைக் கொல்லும் முயற்சி என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இடிபாடுகளை அகற்றவும், உடல்களை மீட்கவும் அவசரகால பணியாளர்கள்...

லெபனானில் அடுத்தடுத்து தொடரும் வெடிப்பு சம்பவம்…..!

லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் பல வெடிப்புகள் பதிவாகியுள்ளன. இந்த வெடிப்புச் சம்பவங்களில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்த 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்”...

இஸ்ரேலின் தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் துணை தலைவர் உயிரிழந்தார். இச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவ நிலையங்கள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இவ் வேளையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது...

இஸ்ரேலை அழிப்பேன் லெபனான் தலைவர்  எச்சரிக்கை

துணைத்தலைவர் சலே அல் அரூரி படுகொலை செய்யப்பட்டதற்கு குழு பதிலடி கொடுக்காவிட்டால் லெபனான் முழுவதும் அம்பலப்படுத்தப்படும் என்று லெபனான் ஆயுதக் குழுவின் தலைவர் ஹெஸ்பொல்லா கூறியுள்ளார். ஒரு வாரத்திற்குள் இரண்டாவது  முறையாக ஒரு தொலைக்காட்சி உரையிலே பேசிய நஸ்ரல்லா ஹெஸ்பொல்லாஹ்வின்  இந்த நிலை மீறல் குறித்து அமைதியாக இருக்க முடியாது என்றும் மீண்டும் உறுதிப்படுத்தி அல் அரூரியின்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி துஷ்பிரயோகம்: 65 வயது நபர் கைது

புத்தளம்,  மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருகுவட்டவ பகுதியில் 5 வயதான முன்பள்ளி  சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 65 வயது வியாபாரி ஒருவர் கைது...
- Advertisement -spot_img