Tuesday, May 26, 2026
No menu items!

பேராசிரியர் ஐங்கரன்

முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின்  பணிப்புறக்கணிப்பு !

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று காலை இடம்பெற்ற விசேட பொதுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஐங்கரன் தெரிவித்தார். ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று முன்தினம் முதல் வகுப்பு புறக்கணிப்பை ஆரம்பித்தது.  
- Advertisement -spot_img

Latest News

அதிகரித்து வரும் இலங்கை நாணயத்தின் பெறுமதி

திங்கட்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு அதிகரித்துள்ளது. இதற்கமைவாக சில வர்த்தக வங்கிகள் டொலருக்கான விற்பனை விகிதத்தை 326.00 ரூபா...
- Advertisement -spot_img