Thursday, May 14, 2026
No menu items!

போக்குவரத்துச் சபை

வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று திரும்புபவர்களுக்காக விசேட பேருந்து சேவை…

பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச் சென்று கொழும்பு திரும்பிய மக்களுக்காக இன்று (16.11.2024) முதல் விசேட பேருந்து சேவைகள் வழங்கப்படுமென  இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்தார். நாளையும் (17.11.2024) நாளை மறுதினமும் (18.11.2024) இந்த விசேட பேருந்து சேவைகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மக்களின் வசதிக்காக தனியார்...

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு கடமைகளுக்காக பேருந்துகள் ஒதுக்கீடு!

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலைமுன்னிட்டு, தேர்தல் கடமைகளுக்காக 1,360 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலகங்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த பஸ்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், தேர்தல் தொடர்பான காவல்துறை பணிகளுக்காக 175 பேருந்துகள் ஒதுக்கப்படும், சட்ட அமுலாக்கத்திற்கு போதுமான போக்குவரத்து ஆதரவை உறுதி...

இலங்கை போக்குவரத்துச் சபை வெளியிட்டுள்ள அறிவித்தல்!

பல்வேறு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு தமது பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட போதிலும், வழமையான செயற்பாடுகள் பாதிக்கப்படவில்லை என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. பேரூந்து பற்றாக்குறை தொடர்பில் பொதுமக்களின் முறைப்பாடுகள் எதுவும் கிடைக்கவில்லை என தலைவர் லலித் டி அல்விஸ் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்தல் காலம் முழுவதும் பொது வசதிகள் பேணப்படுவதை இலங்கை போக்குவரத்து சபை உறுதி செய்யும்...
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img