Thursday, July 16, 2026
No menu items!

மகளிர் பிரீமியர் லீக்

மகளிர் ஐ.பி.எல் ஏலத்திற்கு ஒரு அணிக்கு ரூ.15 கோடி..!

3வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 ஓவர் கிரிக்கெட் தொடர அடுத்த ஆண்டு பெப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் வீராங்கனைகளின் மினி ஏலம் 15ஆம் திகதி பெங்களுரில் நடைபெறுகிறது. ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஒன்றரை கோடி அதிகமாகும்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய RCB

நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றைய தினம் வெளியேற்றல் போட்டி நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் பெங்களூர் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் முதலில் துடுப்பெடுத்தாடி...

நேற்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றி..!

இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் யூ.பி வோரியர்ஸ் (UP Warriorz) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி 9 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் களத்தடுப்பைத்...

நேற்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி..!

இந்தியாவில் நடைபெற்றுவரும் மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் குஜராத் கெய்ண்ட்ஸ் (Gujarat Giants) அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்றைய தினம்(25) நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய மிதலில் துடுப்பெடுத்தாடிய...
- Advertisement -spot_img

Latest News

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையை அச்சுறுத்தல் மிக்கதாக பெயரிட்டது பிரித்தானியா

பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது. பிரித்தானியாவின் "அரச அச்சுறுத்தல்...
- Advertisement -spot_img