3வது மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) டி20 ஓவர் கிரிக்கெட் தொடர அடுத்த ஆண்டு பெப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் வீராங்கனைகளின் மினி ஏலம் 15ஆம் திகதி பெங்களுரில் நடைபெறுகிறது.

ஒரு அணிக்கு ரூ.15 கோடி வரை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஒன்றரை கோடி அதிகமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here