Saturday, August 15, 2026
No menu items!

மதுரா நகர்

மாமனாரை கோடாரியால் தாக்கிய மருமகன்..!

வவுனியா, மதுரா நகர் பகுதியில்  நேற்றைய தினம் (06)மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு  வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் கோடரியால் தாக்கியுள்ளார். இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய கந்தசாமி மூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இதில்...
- Advertisement -spot_img

Latest News

சிறுமி மீது தாக்குதல்; சிறுமியின் தாயும் மற்றுமொரு நபரும் கைது!

நான்கு வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கியதோடு பாழடைந்த இடமொன்றில் கைவிட்டு தப்பிச் சென்ற சந்தேகநபர் ஒருவரையும் மற்றுமொரு பெண்ணையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த கைது...
- Advertisement -spot_img