Thursday, August 6, 2026
No menu items!

மின்வெட்டு

வடமாகாணத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (26) மின்வெட்டு – மின்சாரசபை அறிவிப்பு!

வடமாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் எதிர்வரும் (26) ஞாயிற்றுக்கிழமை முழு நாளும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. வவுனியா–மன்னார் 220kV மின் பரிமாற்ற இணைப்பை மாற்றியமைக்கும் (Re-conductoring) பணிகள் நடைபெறவுள்ளதால், வவுனியா புதிய–அநுராதபுர 132kV மின் பரிமாற்ற கட்டமைப்பின் கீழ் உள்ள பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி,...

மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது!

கடந்த மே மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார திருத்தச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்த கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பிலான விசாரணை அறிக்கை விரைவில்!

அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அறியப்படுகிறது. விசாரணைக் குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டவுடன், அறிக்கையின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் கவனம் செலுத்தப்படும் என்று இலங்கை மின்சார வாரியம் (CEB) தெரிவித்துள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி காலை 11 மணியளவில் மின் தடை ஏற்பட்டது....
- Advertisement -spot_img

Latest News

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை பதிவு செய்யும் பணி ஆரம்பம்

2025 உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சாதாரண அனுமதி செயல்முறையின் கீழ் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் ஓகஸ்ட் 14...
- Advertisement -spot_img