Monday, September 28, 2026
No menu items!

மூளாய்

வட்டுக்கோட்டை மூளாயில் குழுக்களுக்கு இடையிலான மோதல் – சிலர் காயம்; இரண்டு பேர் கைது!

வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்றைய தினம் இரண்டு குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்தனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று முன்தினம் தனி நபர்களுடைய தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது. இந்த பிரச்சினையானது பொலிஸ் நிலையம் வரை சென்றது. பின்னர் நேற்று  இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு மோட்டார் சைக்கிள் தீ...

மூளாய் சைவப்பிரகாச மாணவி வரலாற்றுச் சாதனை!

வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஒருவர் வரலாற்று சாதனை புரிந்துள்ளார். ஜ.நிரோஜா என்ற குறித்த மாணவி பாடசாலை வரலாற்றில் க.பொ.த. (சா/தர) ப் பரீட்சையில்  முதல் முறையாக 9A பெற்று சாதனை படைத்துள்ளார். 9A பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த மாணவிக்கு அதிபர் திரு பா.பாலசுப்பிரமணியம் அவர்கள் ஊக்குவிப்புத்...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img