Tuesday, October 27, 2026
No menu items!

ம் நாடாளுமன்றம்

2024 ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பம்.

நாடாளுமன்றமானது  இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை கூடவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டமூலம் இன்று...

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நேற்று நிறைவேற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் 45 மேலதிக வாக்குகளினால் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 13 ஆம் திகதி அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 14...
- Advertisement -spot_img

Latest News

எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை

நாட்டின் எரிபொருள் சந்தை பிரிக்கப்பட்டுள்ள விதத்தின் காரணமாக லங்கா IOC நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் கலாநிதி நளிந்த...
- Advertisement -spot_img