Friday, June 12, 2026
No menu items!

ரயில் நிலையம்

தடம் புரண்ட கடுகதி ரயில்..!

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புலதிசி நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயிலே இவ்வாறு தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் 09வது மேடைக்கு அருகில் ரயில் தடம் புரண்டதாகவும், அதை மீள தடமேற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும்...

ரயில் கடவை பணியாளர் ரயிலுடன் மோதி உயிரிழப்பு!

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (4/19/2025) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர். தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்ததார். உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை பணியாளராக பணி புரிந்து வந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில் செல்லும் போது அவர்...

ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் பலி…!

ஹுணுப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img