Friday, July 17, 2026
No menu items!

வருண ஜெயசுந்தர

பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடியாக இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.        
- Advertisement -spot_img

Latest News

பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடியாக இடமாற்றம்

கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு...
- Advertisement -spot_img