கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றவுள்ளார்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here