Monday, August 10, 2026
No menu items!

வான் கதவுகள்

வெள்ளத்தினால் அவதியுறும் மக்கள்..!

இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்புபகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக வீட்டிலோ அல்லது வெளியில் செல்வோர் தனிமையில்...

பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு…!

களுத்துறை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (17.08) காலை திறக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் புலத்சிங்கள பிரதேசத்தில் பல தாழ் நில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து 180 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அந்த பகுதியின் அருகில் வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக...
- Advertisement -spot_img

Latest News

கொழும்பு துறைமுக நகர மக்களின் வாக்குரிமை பிரச்சினை: மரிக்கார் எம்.பி கேள்வி

உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், உட்கட்டமைப்பு மற்றும்...
- Advertisement -spot_img