Tuesday, May 26, 2026
No menu items!

வியாபாரி

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் நெருக்கடியா?

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், எரிபொருள் போக்குவரத்தை ஏகபோகத்திற்கு...

ஜஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது..!

மட்டக்களப்பு வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை 9 கிராம் 30 மில்லிக்கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் செவ்வாய்க்கிழமை (25/03/2025) இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை இரவு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பரிசோதகர்...

நோர்வே செஸ் போட்டியில் வெற்றிபெற்ற பிரக்ஞானந்தா!!!

ஸ்டாவஞ்சரில் நடந்த நோர்வே செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடிய பிரக்ஞானந்தா தனது முதல் பாரம்பரிய வெற்றியைப் பதிவு செய்தார். இந்தப் போட்டி நேற்றைய தினம்  இடம்பெற்றிருந்தது. நோர்வே செஸ் போட்டியில் மூன்றாவது சுற்றின் முடிவில் 9 புள்ளிகளில் 5.5 புள்ளிகளை பிரக்ஞானந்தா பெற்று முன்னிலையில் இருக்கின்றார். இதற்கிடையில்,...
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img