Saturday, October 17, 2026
No menu items!

வெடிப்பு

தெற்கு ஈரானில் தீப்பரவல்; உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு!

தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுக பகுதியில் ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீப்பரவல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. குறித்த தீப்பரவலில் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் காணாமல் போயுள்ள 6 பேரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தநாட்டு உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த துறைமுகம் முக்கியமாகக் கொள்கலன் போக்குவரத்தை...

இளம் பாடசாலை மாணவர்களின் உடைமையில் வெடிமருந்துகள் கண்டுபிடிப்பு!

ஹசலக 7 எல பகுதியில் பல இளம் பாடசாலை மாணவர்களின் உடைமையில் பல உயிர் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த குழந்தைகளில் பலர் நேற்று (19) தங்கள் வீடுகளைச் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களில் ஒருவர் இந்த உயிருள்ள தோட்டாக்களைக் கண்டெடுத்தார். பின்னர் குழந்தை தனது நண்பர்களிடையே உயிருள்ள வெடிமருந்துகளை விநியோகித்ததாக போலீசார் கூறுகின்றனர். ஒரு குழந்தை வீட்டிற்குச் சென்ற...

அமெரிக்காவின் ஒகாயோவில் வெடிப்புச்சம்பவம் – ஏழு பேர் காயம்!!!

அமெரிக்காவின் ஒகாயோவின்  யங்டவுனில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 7 பேர்காயமடைந்துள்ளனர் இருவர் காணாமல்போயுள்ளனர். ஒகாயோ மத்திய சதுக்கத்திற்கு அருகில்  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு  பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். வங்கிகள் தொடர்மாடிகள் காணப்பட்ட கட்டிடத்திலேயே வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.வாயு கசிவு ஏற்பட்டதா என்பதை கண்டறிவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள்...
- Advertisement -spot_img

Latest News

விடை கொடுத்தது காவந்திஸ்ஸ யானை

நாட்டில் மிகவும் பிரபலமாக அறியப்படும் காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் விழுந்து கிடந்த நிலையில் காணப்பட்டது. கல்கமுவ பகுதியில்...
- Advertisement -spot_img