Friday, June 5, 2026
No menu items!

வெயாங்கொடை

பூமிக்குள் புதைந்துள்ள மர்மம்; தேடுதல் வேட்டையில் அரசு!

வெயாங்கொடை வதுரவ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படுகின்ற மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் புதையல் ஒன்றை தேடும் பணி நேற்று (21) ஆரம்பமானது. அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகின்றது. பல ஆண்டுகளாக இங்கு புதையலைத் தோண்டிய பலரை உபகரணங்களுடன் பாதுகாப்புப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதன் காரணமாக, சதுப்பு நிலப்பகுதியில் அமைந்துள்ள...

அரிசி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்..!

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி கையிருப்பு தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையிலே குறித்த அரிசி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன  தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் போசாக்குத்...
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் பொருளாதார நெருக்கடி இல்லை; டொலர் பெறுமதி குறித்து விளக்கம்

இலங்கை ரூபாவின் சமீபத்திய பெறுமதி வீழ்ச்சியை பொருளாதார நெருக்கடி போன்று சித்தரிப்பது தவறானதாகும் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டொக்டர் அனில் ஜயந்த...
- Advertisement -spot_img