Monday, June 8, 2026
No menu items!

வெற்றிலை

வெற்றிலை மற்றும் பாக்கின் விலையில் மாற்றம்!

சந்தையில் வெற்றிலை மற்றும் பாக்கின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, தற்போது ஒரு பெரிய வெற்றிலை 10 ரூபாவுக்கும், ஒரு சிறிய வெற்றிலை 7 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது என அவர்கள் கூறுகின்றனர். விலை அதிகரிப்பு வெற்றிலை மட்டும் அல்லாது பாக்கினையும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை உயர்வால், பொதுமக்கள் வாங்கும் அளவு குறைந்ததால், வெற்றிலை...

தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது. வெற்றிலையில் கல்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'சி' ஆகிய ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படுவதுடன் அளப்பரிய மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. தினசரி ஒரு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் ஏறாளமான ஆரோக்கிய நன்மைகள் தொடர்பில் முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம். வெற்றிலையின் மருத்துவ பயன்கள் வெற்றிலையில் வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் தினமும் ஒரு...

வவுனியாவில் அதிகரித்துள்ள பாக்கு விலை!

வவுனியாவில் பாக்கு விலை அதிகரித்துள்ளதுடன், வெற்றிலைக் கூரு ஒன்றின் விலை 150 ரூபாயாக அதிகரித்துள்ளது. 4 ரூபாவாக இருந்த சாதாரண பாக்கு 30 ரூபாவாகவும், நடுத்தர அளவிலான பாக்கு 40 ரூபாவாகவும், பெரிய அளவிலான பாக்கு 50 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியாவிற்கு கொண்டு செல்லப்படும் பழுக்காத பாக்கு இரசாயனம் தடவி பழுத்த பாக்காகச் சந்தைக்கு...
- Advertisement -spot_img

Latest News

கணவரை கத்தியால் தாக்கி கொலை செய்த மனைவி கைது!

ஹொரனை காவல் பிரிவின் அரம்பகந்த பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறைத் தொடர்ந்து, தனது கணவரைக் கத்தியால் குத்திக் கொலை செய்ததாக தெரிவித்து பெண் ஒருவர் கைது...
- Advertisement -spot_img