Saturday, May 2, 2026
No menu items!

5 அடி உயரம்

பதுளையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு….

பதுளை பிரதேசத்தில் பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் 5 அடி உயரமுடையவர் என்பதுடன் சாம்பல் நிற காற்சட்டை ஒன்றை அணிந்துள்ள 50 வயது மதிக்கதக்கவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், சடலமானது பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img