Thursday, October 8, 2026
No menu items!

#accident

தம்புள்ளை- மஹியங்கனை வீதியில் கோர விபத்து,3 பேர் பலி – 39பேர் காயம்..!

தம்புள்ளை- மஹியங்கனை வீதியில் மாத்தளை, எலவனகந்த பிரதேசத்தில் பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் 39 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

சிரிலிய சவிய அமைப்பு மோசடி; நீதிமன்றில் இரு தரப்பும் விளக்கம்

முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ, தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில், சிரிலிய சவிய அமைப்பு பெற்ற நிதி அதன் வங்கிக் கணக்கில்...
- Advertisement -spot_img