Sunday, June 28, 2026
No menu items!

#Ice is addictive#Kirulapanai#Kahatudua Police#

ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு பேர் கைது..!

கஹதுடுவ, பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் ஆறு பேர் இன்று (13) கைது செய்யப்பட்டதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி கைது செய்யப்பட்டவர்கள் கிருலப்பனை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்டவர்களெனவும் அவர்களில் இரு வயதானவர்களும் உள்ளடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
- Advertisement -spot_img

Latest News

கொடுப்பனவை இழக்கும் சிரேஷ்ட  பிரஜைகளுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

தேசிய அடையாள அட்டை இல்லாத காரணத்தால் மாதாந்த முதியோர் கொடுப்பனவை இழந்துள்ள குறைந்த வருமானம் கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் விசேட...
- Advertisement -spot_img