Sunday, April 26, 2026
No menu items!

Manipal Tigers

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீர்ரர்களுக்கிடையில் இடம்பெற்று வரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (09) மாலை 6:30 மணியளவில் சூரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணியும் ஹர்பஜன் சிங் தலைமையிலான Manipal Tigers அணியும் மோதவுள்ளன. புள்ளிப்பட்டியலில் 2 ஆவது நிலையில் காணப்படும் Urbanrisers Hyderabad...

இரண்டாவது தகுதி போட்டி இன்று

நடைபெற்றுவரும் லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது தகுதி போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது. ஏற்கனவே முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றிபெற்று சுரேஷ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. இதேவேளை இன்றைய தினம் கௌதம் கம்பீர் தலைமையிலான India Capitals அணியும், ஹர்பஜன் சிங் தலைமையிலான Manipal Tigers அணியும் இரண்டாவது தகுதி...

இறுதிப்போட்டிக்கு முன்னேறிய Urbanrisers அணி

நடைபெற்றுவரும் 2023/2024 இற்கான லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் சுரேஸ் ரைனா தலைமையிலான Urbanrisers Hyderabad அணி முதலாவது தகுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று (05) சூரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் மொஹம்மட் கைஃப் தலைமையிலான Manipal Tigers அணியை 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img