Tuesday, October 13, 2026
No menu items!

SLTDA

இலங்கை சுற்றுலா வளர்ச்சி வேகம்: அக்டோபர் முதல் 20 நாட்களில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள்!

அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் மட்டும் 1 இலட்சத்துக்கும் மேற்பட்டவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) சமீபத்திய தரவுகளின்படி, 2025 அக்டோபர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 103,491 வெளிநாட்டு பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் இருந்தே     29ஆயிரத்து நானூற்று...

கடந்த 12 நாட்களில் இலங்கைக்கு 62,741 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகளின் படி, 2025 அக்டோபர் மாதத்தின் முதல் 12 நாட்களில் 62,741 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை சந்தித்துள்ளனர். அக்டோபர் 1 முதல் 7 வரை 38,475 பயணிகள் வருகை தந்தனர், அக்டோபர் 8 முதல் 12 வரை 24,266 பயணிகள் வருகை தந்தனர். இந்தக் காலகட்டத்தில் அதிகமான பயணிகள்...

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு!

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) கூற்றுப்படி, பெப்ரவரி 2025 இல் 232,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். பெப்ரவரி 01, 2025 முதல் 27 வரை மொத்தம் 232,341 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை இந்தியாவிலிருந்து 34,006 ஆகவும், அதைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து 29,241 ஆகவும்,...

அதிகரித்துள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

இந்தவருடம் நவம்பர் மாதத்தில்  முதல் 20 நாட்களில் 100,000 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) படி, நவம்பர் 01-20 வரை மொத்தம் 120,961 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (26,717), அதைத் தொடர்ந்து ரஷ்யா (20,157), ஜெர்மனி (9,444), லண்டன்(7,715) மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

இணையம் மூலம் சிறுவர்களை இலக்கு வைக்கும் குற்றவாளிகள்

இணையம் மூலம் சிறுவர்கள், குற்றவாளிகளுக்கு இரையாகும் நிலை காணப்படுவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பிரதி...
- Advertisement -spot_img