தொடர் தோல்வியைத் தழுவும் மும்பை..!
2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) அணி 6 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில்