Monday, April 20, 2026
No menu items!

WhatsApp

WhatsApp இல் புதிய Update அறிமுகப்படுத்திய Meta நிறுவனம்..!

WhatsApp தங்களுடைய வாடிக்கையாளர்களை கவரும் வகையில், WhatsApp Profile மூலமாக பயனர்கள் தங்களின் Instagram Link-ஐ இணைத்துக் கொள்ளும் வகையில், புதிய Update ஐ Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், Facebook, Instagram ,Threads ஆகிய மூன்று சமூக வலைத்தளங்களையும் WhatsApp இல் இருந்தபடி இயக்கும் புது Update ஐ வெளியிட்டுள்ளது. WhatsApp இல் பயனர்கள் Settings...

AI தொழிநுட்பத்தை வாட்ஸ்அப்பிற்குள் கொண்டு வரும் மெட்டா- பயன்படுத்துவது எப்படி?

உலகளாவிய ரீதியில் கோடிக்கணக்கான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். எந்த நாட்டிற்கு சென்றாலும் உடனே செயற்படும் வகையில் அதன் அம்சங்கள் அனைத்தும் முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால் பயனர்கள் அதிகம் விரும்பி பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக மாறி விட்டது. வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமலேயே பயனர்கள் AI இன் அம்சங்களை பயன்படுத்த புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது...

iPhone பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.., WhatsApp வழங்கும் அதிரடி அப்டேட்!

இணையத்தில் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான WhatsApp, விரைவில் அதன் பயனர்களுக்கு ஒரு சிறந்த புதிய அம்சத்தைக் கொண்டு வர உள்ளது. இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். இப்போது வாட்ஸ்அப் பல கணக்கு அம்சத்தை சோதித்து வருகிறது, இதன் மூலம் பயனர்கள் ஒரே செயலியில் பல கணக்குகளை எளிதாக...

WhatsApp Update: இப்போது Selfie Sticker-களை உருவாக்க முடியும்..!

WhatsApp-இல் இப்போது செல்ஃபி ஸ்டிக்கர்களை (Selfie Sticker) உருவாக்கும் புதிய அம்சம் வெளியாகியுள்ளது. நீங்கள் உங்கள் sticker pack-கை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். இதன் மூலம், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர புதிய Filter விருப்பமும் கிடைக்கிறது. வாட்ஸ்அப்பில் மெட்டா ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது, இதன் மூலம் இந்த அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. "வாட்ஸ்அப்பை மிகவும் வேடிக்கையாகவும் பயன்படுத்த...

வாட்ஸ்அப் Chat-ஐ யாரும் பார்க்கக்கூடாதா? இதை முயற்சி செய்து பாருங்க..!

வாட்ஸ் அப் செயலில் நாம் மற்றவர்களுடன் செய்யும் உரையாடலை ரகசியமாக வைத்துக் கொள்வதற்கு புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் இன்று பெரும்பாலான நபர்கள் கண்விழிக்கும் போதிலிருந்து உறங்கும் வரை கையில் போன் இல்லாமல் இருப்பதில்லை. அதிலும் முக்கியமாக WhatsApp இணையத்தை அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றனர். தற்போது குறுஞ்செய்தியில் தொடங்கி பண வர்த்தனை வரை அனைத்தும் வாட்ஸ்...

போனின் வேகத்தை அதிகரிக்கனுமா? WhatsApp-ல் இதை மட்டும் செய்தால் போதும்..!

ஸ்மார்ட்போன்கள் மெதுவாக இயங்க ஆரம்பிக்கும் நிலையில், இதற்கான தீர்வினை வாட்ஸ் அப் மூலம் எவ்வாறு சரிசெய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் பாவித்து வரும் மொலைபல் தான் ஸ்மார்ட் போன் ஆகும். இவ்வாறு அனைவருக்கும் உதவியாக இருந்து வருவதால், இதை தான் அதிகமானோர் விரும்பி வாங்குகின்றனர். ஆனால் இவ்வாறு நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட்போன்...

இனி ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் whatsapp செயல்படாதா??

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக whatsapp திகழ்கிறது. Whatsapp செயலியில் தகவல் பரிமாற்றம் சார்ந்து ஏராளமான புது அம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் whatsapp செயலி பழைய சாதனங்களில் இயங்கும் வசதி குறைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆண்ட்ராய்டு கிட்கேட் அல்லது அதற்கும் பழைய...

வாட்ஸ்அப்பில் வரும் ChatGPT – இலவசமாக அணுகுவது எப்படி?

உலகளவில் உள்ள அனைத்து WhatsApp பயனர்களும் இலகுவான முறையில் ChatGPT-ஐ பயன்படுத்துவதற்கான புதிய அம்சத்தை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் வரும் ChatGPT நாளுக்கு நாள் artificial intelligence தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இது பலரது வேலையையும் எளிதாக்கியுள்ளது எனலாம். அந்தவகையில் தற்போது அதை மீண்டும் எளிதாக்கி, வாட்ஸ்அப் மூலம் கொண்டு வந்துள்ளது. அதாவது வாட்ஸ்அப் பயனாளர்கள் தங்களது நண்பர்களுடன்...

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களிடம் கோரிக்கை..!

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி WhatsApp இணைப்புகளை உருவாக்கி இஸ்ரேலில் வேலை வழங்குவதாக கூறி இந்த நிதி மோசடி மேற்கொள்ளப்படுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பணியகத்தின்...

WhatsApp கணக்குகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகல் அதிகரிப்பு..!

இலங்கையின் கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) பல்வேறு பிராந்தியங்களில் நிதி மோசடிகளுக்குப் பயன்படுத்தப்படும் WhatsApp கணக்குகளுக்கான அங்கீகரிக்கப்படாத அணுகல் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. CERT இன் மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல கூறுகையில், இணைய குற்றவாளிகள் பெரும்பாலும் WhatsApp குழுக்களில் ஊடுருவி பயனர்கள் பகிரும் சரிபார்ப்புக் குறியீடுகளைப் பெறுவதன் மூலம் தனிப்பட்ட கணக்குகளுக்கான...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img