வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை.  றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon  இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை நிறைவு செய்துள்ளதுடன் நேற்று  (21.08.2024) கொழும்பு BMICH இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டம் வளங்கிக் கெளரவிக்கப்பட்டார்.

இவர் தனது இளம்வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை (BBA) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும்,  முதுநிலை வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை (MBA) லண்டன் கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் இணைந்த ICBT வளாகத்திலும் நிறைவு செய்துள்ளார்.

கலாநிதிப் பட்டம் பெற்ற அருட்தந்தை றமேஷ் அடிகளாருக்கு கட்டைக்காடு பங்கு மக்கள் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here