Tuesday, June 23, 2026
No menu items!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில்

அருட்தந்தை றமேஸ் அடிகளாருக்கு கலாநிதி பட்டம்..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருட்தந்தை.  றமேஸ் OMI அடிகளார் சமீபத்தில் Overseas Campus of Ceylon  இல் முகாமைத்துவக் கற்கையில் தனது PhD கற்கையினை நிறைவு செய்துள்ளதுடன் நேற்று  (21.08.2024) கொழும்பு BMICH இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலாநிதிப் பட்டம் வளங்கிக் கெளரவிக்கப்பட்டார். இவர் தனது இளம்வியாபார நிர்வாகமாணிப் பட்டத்தை (BBA)...

11டொல்பின்களை மீண்டும் உயிருடன் அனுப்பி வைத்த மீனவர்கள்..!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் நேற்றைய தினம்  (05) கரைவலையில் அகப்பட்ட 11 டொல்பின்களும் உயிருடன் திருப்பி விடப்பட்டுள்ளது. கட்டைக்காடு பகுதியை சேர்ந்த அருமைத்துரை சம்மாட்டியின் கரைவலையில் நேற்றுக் காலை குறித்த 11 டொல்பின்களும் அகப்பட்டன. டொல்பின்கள் வலைக்குள் அகப்பட்டதை அறிந்த மீனவர்கள் பத்திரமாக 11 டொல்பின்களையும் உயிருடன் மீட்டு திரும்பவும் கடலுக்குள் பாதுகாப்பாக விட்டனர். மேலும் டொல்பின்களை உயிருடன்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img