உக்ரைனில் கிராமம் ஒன்றை குறிவைத்து தாக்கிய ரஷ்ய படையினர்..!
ரஷ்யாவின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரேனிய கிராமத்தில் உள்ள ஒரு மளிகை கடை மற்றும் மருந்தகம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த தாக்குதலில் 14 வயது சிறுமி உட்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் தாக்குதலுக்கு எந்த வகையான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை.
இது உக்ரேனிய தலைவர்களை மேற்கத்திய பங்காளிகளிடமிருந்து அதிக வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை கோருவதற்கு தூண்டியது.
![]()