Wednesday, March 11, 2026

செவிப்புலன் விழிப்புலன் அற்றோர் பாடசாலைக்கு நிதியை அன்பளிப்பாக வழங்கிய சஜித்!

Must Read

வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, யாழ். கைதடி- நபீல்ட் – செவிப்புலன் விழிப்புலன் அற்றோர் பாடசாலைக்கு இன்று காலையில் விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது பாடசாலைக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை அன்பளிப்பாக வழங்கினார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

Cardi B Deletes Instagram After Social Media Backlash Over Her Historic Grammys Win

 The main thing that you have to remember on this journey is just be nice to everyone and always...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img
Verified by MonsterInsights