நயினா தீவு நாகபூசணி அம்மன் ஆலயம், யாழ்ப்பாண மாவட்டத்தில் நயினா தீவில் அமைந்துள்ளது.
அத்துடன் ஈழத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோயில் ஆக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று வியாழக்கிழமை (07) நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டலும் யந்திர பூஜை ஆரம்ப நிகழ்வும்
மிகவும் பக்தி பூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.