எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக, ஒரு கப் பால் தேநீர் மற்றும் தேநீரின் விலை இன்று (5) நள்ளிரவு முதல் 5 ரூபா  குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் கூறுகையில், மூலப்பொருட்களின் விலை குறையும் போது, உணவுப் பொருட்களின் விலையும் எதிர்காலத்தில் மேலும் குறைக்கப்படும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here