அமெரிக்காவின் அயோவாவின் பெரி உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்றைய தினம்(04)  இடம்பெற்றுள்ளது என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர் என தெரிவித்துள்ள மருத்துவமனை வட்டாரங்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் காயமடைந்துள்ளனர் என்பதை தெரிவிக்காமல் மறைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here