தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் த்ரிஷாவும் ஒருவர். பெரிய ஹீரேக்கள் அனைவரோடும் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு.
நடிகை த்ரிஷா ஹீரோயின் ஆகும் முன்னர் மொடலிங் செய்து கொண்டிருந்தார்.
அவர் மிஸ் சென்னை என்ற பட்டத்தையும் தன் வசமாக்கினார்.
இத் தகவலை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப் புகைப்படங்களை பார்த்திருக்கிறோமோ? இந்நிலையில் த்ரிஷாவின் அரிய பழைய புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.









