சென்னையில் இருந்து யாழ்ப்பாண விமான நிலையத்துக்கு இன்று (01.09) முதல் ஆரம்பித்த இண்டிகோ (IndiGo) விமான சேவையின் முதல் விமானம் சற்று முன்னர் 3.10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் தரையிறங்கியது.

 இதன்போது போது விமானத்துக்கு நீர் விசிறி வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் alliance air, Indigo என இரண்டு விமான சேவைகள் தினசரி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here