Friday, November 6, 2026
No menu items!

சென்னை

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் ஜாமீனில் விடுவிப்பு!

சென்னையில் கடந்த வாரம் போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர். அவர்களின் கைது திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்வலை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து இருவரும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தனர். நேற்று காலை நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்க...

விவாகரத்து வழக்கிற்கு ஒரே காரில் வந்த சைந்தவி-ஜி.வி பிரகாஷ்- நீதிமன்ற முடிவு என்ன?

ஜிவி பிரகாஷ்- சைந்தவி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு செய்துள்ளது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர் இசைமைப்பாளர் மட்டுமல்லாது திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். GV பிரகாஷ் நடிப்பில் வெளியான டார்லிங், பென்சில் ஆகிய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல...

அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் – பதறிய பயணிகள்..!

சென்னை விமான நிலையத்திலிருந்து அந்தமான் நோக்கி பயணித்த விமானமொன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 148 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த விமானமே இவ்வாறு சென்னை விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கட்டுப்பாட்டு அறைக்கு வழங்கப்பட்ட தகவலைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாக ஓடுதளத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தையடுத்து விமானத்தின் தொழிநுட்பக் கோளாறு சரிபார்க்கப்பட்டு வருவதாக விமான...

வழமைக்குத் திரும்பிய சென்னை விமான சேவைகள்..!

சீரற்ற வானிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சென்னை விமான நிலையத்தின் விமான சேவைகள் இன்று (01.12.2024) அதிகாலை முதல் வழமைக்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும்,சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. சென்னையிலிருந்து அந்தமானின் போர்ட் பிளேயர், டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானங்களில் சேவை இரத்து செய்யப்பட்டது. பல்வேறு நகரங்களிலிருந்து...

தி கோட் பட வெற்றியை வித்தியாசமாக கொண்டாடிய சினேகா….

தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை சினேகா படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டியுள்ளார். விஜய்யின் அரசியல் வருகைக்கு பிறகு முதல் படமாக உருவாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 05 ஆம் திகதி வெளியானது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன்,...

மாஸ்க் உடன் ரகசியமாக GOAT படம் பார்க்க சென்ற ஹீரோயின் மீனாட்சி சவுத்ரி! 

விஜயின் கோட் படம் நேற்று ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் விஜய் இளமையான லுக்கில் நடித்து இருப்பது ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது. கோட் படத்தில் நடித்து இருக்கும் மீனாட்சி சவுத்ரி, மாஸ்க் அணிந்துகொண்டு முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்று இருக்கிறார். சென்னையில் இருக்கும் வெற்றி தியேட்டருக்கு...

பலாலி விமான நிலையத்தில் வலம்புரியுடன் ஒருவர் கைது..!

சென்னையில் இருந்து பலாலி வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒருவர் வலம்புரி சங்கை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பலாலி விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றும் மதியம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபருக்கு எதிராக சட்ட...

டில்லியில் கல்லூரி விடுதியில் சென்னை மாணவி தூக்கிட்டு தற்கொலை..!

டில்லி தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்த சென்னையை சேர்ந்த மாணவி அமிர்தவர்ஷினி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அய்யப்பாக்கத்தை சோ்ந்த அமிர்தவர்ஷினி, டில்லி துவாரகாவில் உள்ள தேசிய சட்டப் பல்கலைகழகத்தில் மூன்றாம் ஆண்டு எல்எல்பி படித்து வந்தார். பல்கலைக்கழகத்தின்...

‘அய்யோ சாமி’ என்ற பாடலுக்கு எடிசன் விருது!

‘அய்யோ சாமி’ என்ற வைரல் பாடலுக்காக இலங்கை பாடகி வின்டி குணதிலக இந்தியாவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். தென்னிந்தியாவின் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற 16வது எடிசன் விருதுகள் விழாவில், 2023 ஆம் ஆண்டின் சிறந்த உணர்வுப் பாடலுக்கான விருதை விண்டி குணதிலக வென்றார். விண்டி குணதிலக மற்றும் சானுகா விக்கிரமசிங்கவின் பாடல், சிங்களம் மற்றும் தமிழ் வரிகளின் கலவையாகும்...

தோனியை மன்னிக்கவே மாட்டேன் – யுவராஜ் சிங்கின் தந்தை ஆவேசம்…..

தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை அழித்த எம்.எஸ். தோனியை மன்னிக்கவே மாட்டேன் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் எம்.எஸ். தோனியை மன்னிக்க மாட்டேன். தோனி கண்ணாடியில் அவரது முகத்தை பார்க்க வேண்டும். அவர் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால், அவர் எனது மகனுக்கு என்ன...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img