பொதுவாக சனிப்பெயர்ச்சி என்றால் அனைவரும் பயத்தின் உச்சிக்கு செல்வார்கள். இது அறியாமையாகும். ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி முக்கியம் பெறுகின்றது.

இதிலும் மிகவும் முக்கியமாக கருதப்படுவது சனிப்பெயர்ச்சி தான். இதற்கு காரணம் சனி பகவான் நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நமக்கு பலனை இரட்டிப்பாக தரக்கூடியவர்.

இதன் காரணமாக தான் இவருக்கு நீதியின் கடவுள் என பெயர் உண்டு. அந்த வகையில் இந்த மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சி நடைபெற உள்ளது.

இதனால் விருட்சிகம் துலாம் ராசிகளுக்கு பலன் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை  பார்க்க முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here