அதன்படி போட்டியில் தமது முதலாம் இனிங்ஸிற்காக துடுப்பாடி வந்த இந்திய அணி 156 ஓட்டங்களுக்குச் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
நியூஸிலாந்து அணி சார்பில் மிட்செல் சான்ட்னர் 53 ஓட்டங்களுக்கு 7 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதன் படி இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடும் நியூஸிலாந்து அணி சற்றுமுன்னர் வரையில் 95 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகிறது.








