பல வீடுகளில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் அளவுக்கதிகமான குழப்பத்தினால் அவர்களை சனியனே என திட்டி விடுகிறார்கள்.
உண்மையில் சனியனே என்று திட்டுவதால் பல ஆபத்துக்கள் ஏற்படும்.
சனியனே என திட்டுவதனால் சனி பகவான் தீவிரமாக கோபமடைந்து அவ்வாறு திட்டுபவர் மீது அவரது முழு பார்வையையும் செலுத்துவார் என்பது ஐதீகம்.
சனி பகவான் மிகவும் நல்லவர் என்றாலும் கூட ஒருவரது எண்ணத்தில் சனியன் என வந்துவிட்டால் அவரது வார்த்தையில் அப்படியே சனியனே என வந்துவிடும்.
இது எவ்வாறான ஆபத்தை விளைவிக்கும் என்றால், நன்றாக இருக்கும் வாழ்க்கையில் கூட பல சேதனைகள் ஏற்படும்.
எனவே இனி ஒருவரையும் சனியன் என திட்ட வேண்டாம்.





