நாட்டின் அரசாங்க கடன் 190 பில்லியன் ரூபாய்க்கும் மேல் அதிகரித்துள்ளதாக வந்த செய்தியை நிதி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கி தரவுகளை வைத்து சில ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டாலும், அதற்கான தெளிவான ஆதாரம் இல்லை என்றும் சில புள்ளிவிபரங்கள் தவறு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசின் உண்மையான கடன் விபரம் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் டெபிட் புல்லட்டின் dept Bulletin மூலம் வெளியிடப்படும். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி கடன் அவ்வாறு அதிகரிக்கவில்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here