2024 நாடாளுமன்ற தேர்தலின் காலி மாவட்டத்தின் அம்பலாங்கொடை தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 36,196
ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 7,536
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3,075
புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,047
சர்வஜன அதிகாரம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 1,123








