2024 நாடாளுமன்ற தேர்தலின் காலி  மாவட்டத்தின்  எல்பிட்டிய  தேர்தல் தொகுதி  முடிவுகள் வெளியாகியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 39,475

ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –9,326

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 3,163

புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை – 2,219

ஐக்கிய ஜனநாயகக் குரல் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை- 2,705

சர்வஜன அதிகாரம் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை –1,044

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here